இலக்கினத்தைச் சூரியன் பார்த்தால் ஜாதகன் அரங்க வேலை செய்வான் .
மேலும் பிதுர்தனமுடையவன்.
இலக்கினத்தைச் சந்திரன் பார்த்தால் ஜல வஸ்துக்களை வியாபாரன் செய்வான் . மஹா தனவான் .
இலக்கினத்தைச் செவ்வாய் பார்த்தால் தர்மகுனமுடையன்.ஸ்தூல சிசுனமுடைவன் .கீர்த்திமான் .
இலக்கினத்தைச் குரு பார்த்தால் அரச வெகுமானம் பெறுவான் .விரமனுசரிப்பவன் .
இலக்கினத்தைச் சுக்கிரன் பார்த்தால் வேசிகள் பிரியன் தனவான் .சுகவான்
இலக்கினத்தைச் சனி பார்த்தால் வயதான மனைவியை உடையவன் .அசுத்தமுடையவன் .கலகப் பிரியன் .

No comments:
Post a Comment