லக்னாதிபதி பத்தாம் இடத்தில் இருந்தால் என்ன பலன்?
பத்தாமிடம் தொழில் ஸ்தானமாகும். இங்கு லக்னாதிபதி இருந்தால், தொழிலால் இவர் ஆதாயம் அடைவார். 10ம் இடத்து அதிபர் லக்னத்தில்
பத்தாமிடம் தொழில் ஸ்தானமாகும். இங்கு லக்னாதிபதி இருந்தால், தொழிலால் இவர் ஆதாயம் அடைவார். 10ம் இடத்து அதிபர் லக்னத்தில்
இருந்தாலும், லக்னாதிபதி 10ம் இடத்தில்
இருந்தாலும், இவர் செய்கின்ற தொழிலால் இவர் ஆதாயம்
அடைவார். எவருடைய ஜாதகத்திலாவது லக்னாதிபதி 9,10,11
ஆகிய
இடங்களில் ஏதேனும் ஒரு இடத்தில் இருந்தாலும் அவர்
அதிர்ஷ்டசாலி என்று முடிவு செய்து கொள்ளவும்.
No comments:
Post a Comment