நம் நாட்டில் பெரும்பாலும் திருமத்திற்கு ஆண்களை விட வயது குறைவான்
பெண்களை பார்த்து இணைப்பார்கள்.இதற்கு காரணம் ஆண்களுக்கு செக்ஸ் உணர்வை
தூண்டக்கூடிய டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் சுரப்பது நிற்க லேட்டாகும்.ஆனால்
பெண்களுக்கு சீக்கிரமாக 50 வயதினிலேயே ஹார்மோன் சுரப்பது நின்றுவிடும்.அதன்
அடிப்படையிலேயே வயது குறைந்த பெண்ணை இணைத்தார்கள்.
ஆனால் வது மூத்த பெண்ணை திருமணம் தாரளமாக செய்யலாம்.ஏனென்றால் செக்ஸ் மட்டுமே இல்லறம் கிடையாது.அன்பும்,பாசம்,புரிந்துணர்வு,அரவணைப்பு போன்ற குணங்களே வெற்றிகரமான வாழ்வுக்கு முக்கியமாகும்.வயது மூத்த பெண்களை திருமணம் செய்துகொண்டு எத்தனையோ பேர் வெற்றிகரமாக வாழ்கிறார்கள்.
ஜோதிட ரீயாக பார்க்கபோனால் களத்திர ஸ்தானத்தில் ராகு,கேது,சனி சம்பந்தம்,களத்திர ஸ்தானதிபதியின் நிலை,குடும்ப ஸ்தானம்,ராகுவுடன் சுக்கிரன் சம்பந்தம் போன்றவைகளால் வயது மூத்த பெண்ணை திருமணம் செய்யும் நிலை அமையும்.

No comments:
Post a Comment