ஜாதகத்தில்
சந்திரனுக்கு 1-5-9 அல்லது 3-7-11 அல்லது 2-12ல் சுக்கிரன் இருந்தால்
கண்கள் பெரியதாக அழகாக இருக்கும். கண்களைக்குறிக்கும் கிரகம்
சந்திரனாகும். அழகைக்குறிக்கும் கிரகம் சுக்கிரனாகும்.
இத்தகைய முக அமைப்பு உடையவர்களுக்கு காம உணர்வு அதிகமாக இருக்கும்.எனவே சிறுவயதிலேயே இவர்கள் உடல் ரீதியாக கெட்டுப்போகும் வாய்ப்புகள் அதிகம்.பெண்களுக்கு இத்தகைய முக அமைப்பு இருந்தால் அவர்களூக்கு இளம் வயதிலேயே திருமணம் செய்து வைத்து விடவேண்டும்.இல்லையென்றால் அவர்களால் குடும்பத்திற்கு தலைகுணிவு ஏற்படும். திருமணம் ஆகும்வரை இவர்களை கவனமாக பார்த்துக்கொள்ளவேண்டும்.ஆண்களுக்கு இத்தகைய முக அமைப்பு இருந்தால் அவர்கள் பெண்பித்தர்களாக இருப்பார்கள்.

No comments:
Post a Comment